வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளில் புகைப்படம் எடுப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
திருமண வைபவங்கள் உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் அதிகளவில் நடைபெற்று வரும் நிலையில், புகைப்பட கலைஞர்களுக்கு சுகாதார அமைச்சு விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், விழாக்கள் நிகழ்வுகளின் போது புகைப்படங்களை எடுக்கும் புகைப்படக் கலைஞர்கள், புகைப்படங்களில் தோன்றுவோரிடம் முகக் கவசங்களை அகற்றுமாறு கோர வேண்டாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். புகைப்படங்களை எடுக்கும் போது பலர் முகக் கவசங்களை அகற்றிவிட்டு புகைப்படம் எடுப்பதாகவும் இது Read More
Read more