14 வயது சிறுமியை இரு வருடங்களாக வீட்டிலிருந்து ஏமாற்றி சென்று – தவறான தொழிலில் ஈடுபடுத்திய உறவுக்கார பெண் கைது!!

தன்னுடன் துணையாக இருப்பதற்கென அழைத்துச் சென்ற 14 வயது சிறுமியை விபசாரத்துக்காக பல்வேறு தரப்பினருக்கும் விற்பனை செய்து பெரும் பணத்தை சம்பாதித்து வந்த உறவுக்கார பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருதானை காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் சந்தேகநபரான அப்பெண் மருதானை பிரதேசத்திலுள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று  தான் தனியாக இருப்பதால் துணைக்கு Read More

Read more

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட “ஜெயில்” படக்குழுவினர்!!

வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், தற்போது அவரை வைத்து `ஜெயில்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ Read More

Read more