அவசர சிகிச்சையில் உள்ளார் TR!!
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான திரைப்படங்களை உருவாக்கிய நடிகர் டி. ராஜேந்தர் பன்முகங்களை கொண்டவர். இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகத்தை காட்டியவர். இந்நிலையில், நடிகர் சிம்புவின் தந்தையான இவர் சமீபகாலாமாக மகன் திருமணம் குறித்து மிகுந்த கவலையில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், சிம்பு திருமணம் செய்து வைக்க வேண்டிய ஆசையில் பல வேலைகளை செய்து வந்துள்ளார். இதனிடையே, தீடீரென உடல்நல குறைவு காரணமாக Read More
Read more