விக்ரம் படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்….. படத்திற்கு மேலும் வலுப்பெற்றது எதிர்பார்ப்பு!!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் விக்ரம் படத்தில் பாலிவுட் பிரபலம் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இப்படத்தை, நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் Read More
Read more