சர்வதேச புகழ்பெற்ற ஆஸ்கார் விருது வென்ற ஈரான் நடிகை “Tarane Alitosti” கைது!!
ஈரானின் பிரபல நடிகை தரனே அலிடோஸ்டி (Actress Tarane Alitosti) அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு அளித்ததற்காக அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தவறான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் எதிர்ப்பாளர் ஒருவரை தூக்கிலிட ஈரானிய அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை கண்டித்து தனது சமூக ஊடக கணக்கில் ஒரு குறிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக சர்வதேச அளவில் உரிய கவனம் செலுத்தப்படாததையும் அவர் Read More
Read more