‘Doctorate’ பட்டத்தை பெற்று விஞானியானதை இணையத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த “வித்யா பிரதீப்”!!

பிரபல நடிகையான வித்யா பிரதீப் விஞ்ஞானியாகியுள்ள நிலையில், மகிழ்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது. தமிழில் பசங்க 2 மற்றும் அருண் விஜய் நடித்த தடம் ஆகிய படங்களில் நடித்தவர் வித்யா பிரதீப் (Vidya Pradeep). மேலும், நாயகி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான முகமாக மாறினார். இவர் தற்போது தான் டாக்டரேட்(Doctorate) பெற்றுள்ளதையும், விஞ்ஞானியாகயும் ஆகியுள்ளதை இணையத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்டெம் செல் பயாலஜியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளது ரசிகர்களுக்கு மட்டுமல்ல Read More

Read more