அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியீடு!!
தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்து வரும் படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். பல வெற்றி படங்களில் நாயகனாகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமானவர் அர்ஜுன். இவருடன் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன், புதிய கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘தீயவர் குலைகள் நடுங்க’ என தலைப்பிடப்பட்டுள்ளது. தற்போது தீயவர் குலைகள் நடுங்க படத்தின் பர்ஸ்ட் லுக் Read More
Read more