அஜித் ரசிகர்களுக்கு Double Treat கொடுக்க தயாராகும் வலிமை படக்குழு!!
வலிமை படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு, Double treat கொடுக்க வலிமை படக்குழு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அஜித் – எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை Read More
Read more