அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள கணிப்பு: வெல்லப்போவது யார்!
அமெரிக்க (USA) ஜனாதிபதி தேர்தலில், முதல் கருப்பின மற்றும் ஆசிய அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸ் (Election) வெற்றிபெறுவார் என கணிப்பொன்று வெளியாகியுள்ளது. தேர்தல் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பேராசிரியர் ஒருவர் தான், இந்த கணிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க பல்கலை பேராசிரியரான ஆலன் லிக்மேன் என்பவர், ஜனாதிபதி தேர்தல்கள் குறித்து துல்லியமாக கணிப்பதால், ஜனாதிபதி தேர்தல் நாஸ்ட்ரடாமஸ் என்றே அழைக்கப்படுகிறார். இவர், 1984ஆம் ஆண்டு, ரொனால்ட் ரீகன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் என கணித்தது முதல், Read More
Read more