யாழில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஒரு பகுதி தனிமைப்படுத்தல்!!
யாழ்பாணம் – கரணவாய் கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கரணவாய் பகுதியில் எழுமாற்றாக 133 பேருக்கான பரிசோதனையில் 15 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக J/350 கரணவாய் கிராம சேவகர் பிரிவில் ஒரு பகுதியில் (அண்ணாசிலையடி) சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் தனிமைபரபடுத்தப்பட்டு குறித்த கிராமம் முடக்கப்பட்டுள்ளது.
Read more