ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டனர்!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேலும் 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 11:06 மணிக்கு இவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். ஏற்கனவே, 13 அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில், இன்றும் புதிதாக 10 அமைச்சர்கள் அரச தலைவர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அதற்கமைய புதிய அமைச்சர்களாக, கெஹலிய ரம்புக்வெல்ல– நீர் வழங்கல் அமைச்சு ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசன அமைச்சு விதுர விக்ரமநாயக்க – கலாசார அமைச்சு டக்ளஸ் தேவானந்தா – Read More
Read more