யாழ் – அச்சுவேலியில் 15 வயது சிறுமிக்கு மதுபானம் பருக்கப்பட்டு….. கூட்டு பாலியல் வன்புணர்வு!!

15 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அச்சுவேலி தென்மூலை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் மதுபானம் பருக்கப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டார் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டை பதிவு செய்த அச்சுவேலி காவல்றையினர் பாதிக்கப்பட்ட சிறுமியை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்ப்பித்து அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு கூறி சிறுமியை தாயாருடன் அனுப்பியுள்ளனர். ஆனால் , நேற்று(20/03/2023) இரவு Read More

Read more

அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வு….. சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக வழக்குத் தாக்கல்!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கொவிட்-19 தொற்று பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “அச்சுவேலி வடக்கில் இன்று திருமண நிகழ்வு இடம்பெற்றது. மணமகன் மிருசுவிலைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக இராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது. நிகழ்வு இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று விருந்தினர்களை அங்கிருந்து செல்ல பணிக்கப்பட்டது. அத்துடன், Read More

Read more