அத்திலாந்திக் சமுத்திர குளிர் காற்றினால் ஐரோப்பாவில் கடந்த இரண்டு நாட்களாக நிலவிய கடும்வெப்பம் தணிவு!!
ஐரோப்பாவில் கடந்த இரண்டு நாட்களாக நிலவிய கடும்வெப்பம் அத்திலாந்திக் சமுத்திரத்தில் இருந்து வந்த குளிர்ந்த காற்றினால் தணிக்கப்பட்டதால் கடுமையான வெப்ப அலை முடிவுக்கு வந்துள்ளது. எனினும், ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீயின் தாக்கம் தொடர்ந்தும் தீவிரமாகவே உள்ளது. பிரான்சில் காட்டுத்தீ கடுமையாக பரவிய பிராந்தியங்களுக்கு அரசதலைவர் இமானுவல் மக்ரன் நேற்று(20/07/2022) நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். இதேவேளை, இங்கிலாந்தில் தீவிர வெப்ப அலையை தொடர்ந்து லண்டன் உள்ளிட்ட பல இடங்களில் நேற்றிரவு(20/07/2022) தீப்பரவல் ஏற்பட்டது. பல குடியிருப்புகள், கட்டடங்களில் தீப்பரவல் Read More
Read more