குறும்படம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடிகை தன்யா!!
விஜய்சேதுபதி ஜோடியாக கருப்பன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை தன்யா, தற்போது கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்துள்ளார். நடிகர் நடிகைகள் சமூக வலைத்தளத்தில் கொரோனா பரவலை தடுக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி போடுதல் போன்றவற்றை வலியுறுத்தி பதிவுகள் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். தடுப்பூசி போடும் புகைப்படங்களை பகிர்ந்து நாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டோம் நீங்கள் போட்டு கொண்டீர்களா? என்ற பதிவுகள் வெளியிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விஜய்சேதுபதி Read More
Read more