சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறை…. பதில் காவல்துறை மா அதிபர் அதிரடி அறிவிப்பு!!

எதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கிலேயே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ரங்கிரி தம்புலு ரஜமஹா விகாரைக்கு நேற்று (02/12/2023) பிற்பகல் சென்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பதில் காவல்துறை மா அதிபர், “நாட்டில் அதிகளவில் வீதி விபத்துகள் நடக்கின்றமை பெரிய Read More

Read more

நாட்டில் சமுக ஊடகங்கள் முடக்கம்!!

இலங்கையில் சமுக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   ருவிட்டர்,முகநூல் மற்றும் வட்ஸ் அப் ஆகியவற்றின் செயற்பாடுகள் நேற்றிரவு(02/04/2022) செயலிழந்துள்ளன.   விலைவாசி உயர்வால் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்கள் தாமாக முன்வந்து அரசுக்கெதிரான போராட்டங்களை பரவலாக முன்னெடுத்து வரும் நிலையில் அரசாங்கம் இன்றையதினம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.   அத்துடன், ஊரடங்கு காலத்திலும் சமுக ஊடகங்கள் வாயிலாக தகவல்கள் பரிமாறப்படலாம் என்ற தகவலை அடுத்து அவற்றை அரசாங்கம் முடக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Read more

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை இசைக்க தடை!!

தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களின் ஒருவரான இளையராஜாவின் இசையை இரு நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த பாடல்களை அவர் கூறிய ஒப்பந்தத்தை மீறி நான்கு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாக இளையராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரனையில் எக்கோ, அகி, யுனிசிஸ், கிரி டிரேடிங் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமையுள்ளது என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து வழக்கு தொடுத்திருந்தார் இளையராஜா.   இந்நிலையில், சென்னை Read More

Read more

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டது புதிய கொரோனா வைரஸ் திரிபு….. சுகாதார அமைச்சு அதிரடி முடிவு!!

தென்னாபிரிக்காவில் அடையாளம் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக, சில நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்க்க தீர்மானித்துள்ள. இதற்கமைய , தென்னாபிரிக்கா, அங்கோலா, பொட்ஸ்வானா, மொசாம்பிக், லெசோதோ, சிம்பாப்வே, சுவிட்ஸர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த தடை பொருந்தும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவு முதல் குறித்த நாட்டவர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்க Read More

Read more

இலங்கையில் மேலும் 8 பொருட்களுக்குத் தடை

சுற்றுச்சூழலுக்கு தீங்கை ஏற்படுத்தும் மேலும் 08 பொருட்களை தடை செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சுற்றாடல்துறை அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.   பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் இடியப்பத் தட்டு, கோப்பைகள், கரண்டிகள் உட்பட மேலும் 08 பொருட்களே தடை செய்யப்படவுள்ளன. உணவைப் பொதியிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பொலித்தீன் தாள்களை (lunch sheets) தடை செய்யும் சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி Read More

Read more