ஈழத் தமிழர்கள் தொடர்பில் தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள தகவல்!!

நீண்ட காலமாக இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 16-ஆவது சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. இதன்போதே தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், நீண்ட காலமாக இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்டத் Read More

Read more