மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளாகச் செயற்படட இடங்கள் சுற்றிவளைப்பு….. 16 பேரை கைது!!

கடுவெல நகரில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் விபச்சார விடுதிகளாகச் செயற்பட்ட 4 இடங்கள் சுற்றிவளைக்கபப்ட்டு 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பில் 12 பெண்கள் உட்பட 16 பேரைக் கைது செய்ததாக கடுவெல காவல்துறையினர் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளின் அடிப்படையில் கடுவெல காவல் நிலையப் பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் வீரசிங்கவின் பணிப்புரையின் பேரில் நீதிமன்றத்தில் பெறப்பட்ட அனுமதியுடன் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களில் 12 பெண்களும் விடுதிகளின் முகாமையாளர்களாக பணியாற்றிய நான்கு ஆண்களும் Read More

Read more

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களுக்கு புதிய விலை!!

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி (வற்) அதிகரிப்பு காரணமாக இவ்வாறு மதுபான போத்தலின் விலை அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுபான போத்தல்களின் புதிய விலைகள் வருமாறு,  

Read more

யாழ். பருத்தித்துறையில் இரு மதுபான சாலைகளுக்கு சீல்!!

யாழ். பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பருத்தித்துறை கிராம கோட்டுச் சந்தியிலுள்ள மதுபான விற்பனை நிலையம் மற்றும் ஆனைவிழுந்தான் மதுபான விற்பனை நிலையம் என்பன இன்று பொதுச் சுகாதார பரிசோதகரினால் 14 நாட்களுக்கு மூடப்பட்டது. கடந்த வாரம் ஆனைவிழுந்தான் மதுபான விற்பனை நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு பணியாற்றியோருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மதுபான விற்பனை நிலையத்தின் மேலுமொரு பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் Read More

Read more

மதுபானக் கடைகள் மூடப்படுவதால் இலங்கை அரசுக்கு ஒரு நாளைக்கு 100 கோடி இழப்பு!!!!

மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படுவதனால் ஒரு நாளில் அரசாங்கம் நூறு கோடி ரூபாவினை இழப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நிதி அமைச்சு வட்டாரத் தகவல்களை ஆதாரம் காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கப்பெறும் நிறுவனங்களில் தேசிய இறைவரி திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களத்திற்கு அடுத்தபடியாக மதுவரித் திணைக்களத்தின் ஊடாக வருமானம் ஈட்டப்படுகின்றது. நீண்ட நாட்களுக்கு மதுபான விற்பனை நிலையங்களை மூடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் அரசாங்கத்திற்கு பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளது. பயணத்தடை காலம் முடியும் வரையில் அனைத்து மதுபான Read More

Read more

இன்றுமுதல் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்!!!!

இன்று முதல் அனைத்து மதுபானசாலைகளும் மாலை 6 மணிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதை தெரிவித்தார். கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என அவர் தெரிவித்தார்.

Read more