அமெரிக்க விமான நிறுவனத்தின் விமானம் இலங்கைக்கு!!
இலங்கைக்கு ,அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன் தனது புதிய தயாரிப்பான Beechcraft King Air 360ER விமானத்திற்கான 11 மில்லியன் வெளிநாட்டு இராணுவ விற்பனை உடன்படிக்கையின் மூலம் வழங்கியுள்ளது. அத்துடன், அதன் தயாரிப்பு 2025 செப்டம்பருக்குள் நிறைவுசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன் 350ER அரச, இராணுவ மற்றும் வணிக நோக்கங்களுக்காகவும், வான்வழி ஆய்வு மற்றும் கண்காணிப்புக்காகவும் தயாரிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில், ஐரோப்பிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் சான்றிதழைப் பெற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு பின்னர் இந்த Read More
Read more