முடிவுக்கு வந்தது பிக்பாஸ் அல்டிமேட்….. டைட்டிலை வென்றார் “பாலா”!!

நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் அல்டிமேட் டைட்டிலை வென்றது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்ற நிகழ்ச்சி பிக்பாஸ் அல்டிமேட். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய அந்த நிகழ்ச்சி தற்போது கோலாகலமாக முடிவடைந்துள்ளது. 24 மணி நேரமும் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை துவக்கத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பின் சில காரணங்களால் அவர் விலகவே அவருக்கு பதில் சிம்பு நிகழ்ச்சியை Read More

Read more