பிக் பாஸ் 4 பாலாஜியின் வீட்டில் நேர்ந்த மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..
பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமான போட்டியாளர் பாலாஜி முருகதாஸ். இவர் இந்தியளவில் பிரபமான மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்து இறுதி போட்டி வரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார் பாலாஜி. இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் தனது வாழ்க்கையில் சோக கதையை கூறியிருந்தார். இதனால் பார்க்கும் அனைவருக்கும் அவர் மேல் பாசம் ஏற்பட்டது. இந்நிலையில் பிக் பாஸ் பாலாஜியின் தந்தை தீடீரென மரணமடைந்துள்ளார் என தெரிவித்துள்ளார் Read More
Read more