மருத்துவமனையில் சுயநினைவின்றி மயக்கத்தில் அர்ச்சனா : மகள் சாரா வெளியிட்ட தகவல்!!
தொகுப்பாளினி அர்ச்சனாவின் உடல்நலை குறித்து அவரது மகள் சாரா தகவல் வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அன்பு ஜெயிக்கும்னு நம்புறியா என்ற வசனத்தின் மூலம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் தான் அர்ச்சனா. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் வழக்கம் போல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்த இவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சமீபத்தில் தனக்கு மூளையில் சிறு பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறி ரசிகர்களை பிரார்த்தனை செய்யுமாறு கூறியிரு்நதார். Read More
Read more