வீடு ஒன்றுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் மீட்பு!!
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெலேகால, லோவர் கிப்ஸன் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் ஒன்று, இன்று (01) மதியம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி லுசாகாகுமாரி தர்மகீர்த்தியின் உத்தரவுக்கு அமைய, நுவரெலியா பொலிஸாரால் நீதிபதி முன்னிலையில் சிசுவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது. ஆறுமாதம் குறை பிரசுவத்தில் பிறந்த சிசுவே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கெலேகால, லோவர் கிப்ஸன் வீதியில் தனிவீடு ஒன்றில் குடும்பத்துடன் Read More
Read more