தலைவர் பதவியில் இருந்து விளக்கவுள்ள “பொறிஸ் ஜோன்சன்”!!

பிரித்தானியாவில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் பழமைவாத கொன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து பொறிஸ் ஜோன்சன்(Boris Johnson) விலகவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவரின் பதவி விலகலின் பின் இந்தக் கோடையில்(this summer) கொன்சர்வேடிவ் கட்சிக்கான தலைமைப் போட்டி நடைபெறும் எனக் கூறப்படுகிறது. எனினும், அவர் இலையுதிர் காலம் வரை பிரதமராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.   அத்தோடு, ஒக்டோபரில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில் புதிய பிரதமர் தெரிவுசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் துணை Read More

Read more