உடன் அமுலாவும் வகையில் அதிகரிக்கப்பட்ட்ன விலைகள்!!

உடன் அமுலாவும் வகையில் பேக்கரி உற்பத்தி பொருட்கள் விலை அதிகரிக்கப்படவுள்ளது.   இதன்படி, 10 வீதத்தினால் குறித்த உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட சில மணி நேரங்களின் பின்னர் மீண்டும் இந்த விலையேற்றம் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Read more

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை மீண்டும் அதிகரிப்பு!!

இன்று (19/05/2022) நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், ஒரு இறாத்தல் பாணின் விலை 170 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. நுகர்வோரையும் பேக்கரி உரிமையாளர்களையும் பாதிக்காத வகையில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளவுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. சிற்றுண்டிகளுக்கான விலைகளை நாளை காலை முதல் 10 ரூபாவால் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக Read More

Read more

இன்றிரவு முதல் அதிகரிக்கிறது பாண் மறறும் இதர வெதுப்பக பொருட்களின் விலைகள்!!

450 கிராம் பாண் ஒன்றின் விலை 30/=  ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.   இன்று (19/04/2022) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.   மேலும், 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30/- ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இதர வெதுப்பக பொருட்களின் விலைகள் 10/-.ரூபாவாலும் அதிகரிக்கின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது 10/= Read More

Read more

கோதுமை மாவின் விலை 40/= அதிகரிப்பு….. பாண், பனிஸ், கொத்து தொடக்கம் உணவுப் பொதிவரை அனைத்தின் விலையும் கடுமையாக உயர்வு!!

கோதுமை மாவின் விலையை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.   இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமா மாவின் விலையை 35 ரூபாவால் அதிகரிக்க செரண்டிப் நிறுவனம் தீர்மானித்துள்ளது.   மேலும், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிக்க பீரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.   பீரிமா நிறுவனம் விநியோகத்தர்களுக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விநியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.   இதேவேளை, எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் Read More

Read more

யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினரின் அதிரடி அறிவிப்பு!!

யாழ் மாவட்டத்தில் வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று யாழ்ப்பாணத்தில் பிறீமா மா விற்பனை முகவர்களுடன் கலந்துரையாடல்  இடம்பெற்றது. அதன் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், பிறீமா விற்பனை முகவர்கள் யாழில் பேக்கறி உற்பத்தி விநியோகத்திற்கான மாவின் அளவை குறைப்பதாக தெரிவித்திருந்தார்கள். எனினும், எமக்கு வழங்கப்படும் மாவின் அளவினை குறைக்க வேண்டாம் என்று கோரியிருந்தோம். எதிர்வரும் காலங்களில் Read More

Read more

இன்று நள்ளிரவு முதல் விலையேற்றம்!!

இன்று நள்ளிரவு முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பேக்கரி உற்பத்திபொருட்களை கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்ய பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. விநியோகம் மற்றும் தமது தேவைக்கேற்ப விலைகளை நிர்ணயிக்க உரிமையாளர்களுக்கு முடியும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இனிவரும் காலங்களில் பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களும் கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்யப்படும் என அந்த சங்கம் கூறுகின்றது. இன்றிரவு  முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை Read More

Read more