மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம்….. என இ.மி.ச மின்சார பொறியியலாளர்கள் சங்கம்!!

புதிய மின்சார சட்டத்தின் பல சரத்துகளை மாற்றாவிட்டால் மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் என இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், இடைநிறுத்தப்பட்ட மின் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரி இலங்கை மின்சார கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு உட்பட பல தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம்(31/01/2024) மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு மகஜர் ஒன்றை கையளிக்க சென்றிருந்த நிலையில் அவர்களின் மகஹரை ஏற்க யாரும் முன்வரவில்லை என தெரிவித்திருந்தார். அத்துடன்,Electrical Engineers Association Read More

Read more

சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி….. அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட்து மின்சார விநியோகம்!!

மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு நடைமுறைக்கு வருவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில், ஜனாதிபதி இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். நள்ளிரவு முதல் தமது கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காத நிலையில் மின்சார சபை பொறியிலாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அறிவித்திருந்தனர். ‘நள்ளிரவு 12 மணி முதல் பணியில் இருந்து விலகுவோம். முடிந்தால் யாராவது பொறுப்பேற்று இந்த அமைப்பைச் Read More

Read more

இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்….. மின்சார சபை பொறியலாளர்கள் சங்கம்!!

மின்சார சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள புதிய திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்வுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான சட்டமூலத்தை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக  மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை மின்சக்தி திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் பின்னர், நாளை நிறைவேற்றப்படும் என Read More

Read more

பொறியியலாளர்களும் எதிர்காலத்தில் கடமையில் இருந்து நீக்கப்படுவார்கள்….. மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம்!!

மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் பொறியியலாளர்களும் எதிர்காலத்தில் கடமையில் இருந்து நீக்கப்படுவார்கள் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கையின் போதும் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் இயங்குதளங்களின் பொறியியலாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அடுத்த கட்டமாக அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவாடு தெரிவித்தார். மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையானது படிப்படியாக தீவிரப்படுத்தப்பட்டு இறுதியில் வேலைநிறுத்தம் செய்யப்படும் வரை அமுல்படுத்தப்படும் எனவும் Read More

Read more