மேடையில் பாடி கொண்டிருந்தபோது மரணமடைந்த பிரபல பாடகர்!!

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எடவா பஷீர் மேடையில் பாடி கொண்டிருந்தபோது மரணம் அடைந்துள்ளார். கேரளாவின் ஆலப்புழாவில் இசை குழு ஒன்றின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எடவா பஷீர் கலந்து கொண்டு மேடையில் பாடி கொண்டிருந்தபோது  திடீரென சரிந்து விழுந்து மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 78. கேரளாவின் வர்கலை பகுதியருகே எடவா என்ற இடத்தில் பிறந்தவர் பஷீர். ஜேசுதாஸ் மற்றும் ரபி ஆகியோரின் பாடல்களை கேட்டு தொடக்க காலத்தில் பயிற்சி பெற்றுள்ளார். Read More

Read more

கணவர் மற்றும் மாமனார் மீது போலீசில் புகார் செய்த பிரபல நடிகை!!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான சைத்ரா ஹள்ளி கேரியின் போலி கையெழுத்துபோட்டு கணவர் மற்றும் மாமனார் வங்கியில் நகை கடன் மோசடி செய்துள்ளதாக போலீஸ் இல் புகார். கன்னட திரைப்பட நடிகை சைத்ரா ஹள்ளிகேரி. இவர், குரு சிஷ்யா, ஸ்ரீதனம்மா தேவி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், பாலாஜி என்பவருக்கும் 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மைசூரு ஜெயலட்சுமிபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை சைத்ரா ஹள்ளிகேரி தன் கணவர், Read More

Read more

தனது தந்தையின் உடல்நிலை குறித்து நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை!!

நடிகர் டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்தை குறித்து சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது. இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர். நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் திடீர் உடல்நலக் குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய Read More

Read more

அவசர சிகிச்சையில் உள்ளார் TR!!

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான திரைப்படங்களை உருவாக்கிய நடிகர் டி. ராஜேந்தர் பன்முகங்களை கொண்டவர். இவர் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகத்தை காட்டியவர்.   இந்நிலையில், நடிகர் சிம்புவின் தந்தையான இவர் சமீபகாலாமாக மகன் திருமணம் குறித்து மிகுந்த கவலையில் இருப்பதாக கூறப்பட்டது.   மேலும், சிம்பு திருமணம் செய்து வைக்க வேண்டிய ஆசையில் பல வேலைகளை செய்து வந்துள்ளார். இதனிடையே, தீடீரென உடல்நல குறைவு காரணமாக Read More

Read more

அடுத்த பிரபல நடிகையும் மர்மமான முறையில் மரணம்!!

சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த நடிகை சஹானா உயிரிழந்த நிலையில், தற்போது நடிகை ‘பல்லவி தேய்‘ மர்மமான முறையில் உயிரிழந்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் வாழ்ந்து வரும் பிரபல நடிகை ‘பல்லவி தேய்’ பல சீரியல்களில் நடித்து புகழ்பெற்றவர். இவர் தனது நண்பர் ‘சாக்னிக் சக்ரபோர்த்தி’ என்பவருடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தான் வசித்து வந்த வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை நடிகை Read More

Read more

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண தேதி அறிவிப்பு!!

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில் இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சமீபத்தில் நயன்தாரா, சமந்தாவை வைத்து Read More

Read more

பிரபல நடிகை திடீர் மரணம்….. அவரின் தாயார் வெளியிட்ட பரபரப்பு தகவல்!!

பிரபல நடிகை மரணம் அடைந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடர் “டாட்லர்ஸ் & டியரஸ்”. சிறு குழந்தைகள் பங்குபெற்று போட்டியிட்டுக் கொள்ளும் இந்த தொடரில் இறுதியாக நடுவர்கள் மூலம் ஒரு வெற்றியாளர் தேர்ந்து எடுக்கப்படுவர். இது 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பங்குபெற்று உலகம் முழுவதும் தனது ஜிஐஎப்(GIF) புகைப்படத்தால் புகழ் பெற்றவர் நடிகை ‘கைலியா போஸி’. தற்போது 16 Read More

Read more

அவதார் 2 பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அவதார் பட இரண்டாம் பாகத்தின் புகைப்படங்கள் வெளியாகிவுள்ளது. பல வருட சஸ்பென்சுக்குப் பிறகு, ஜேம்ஸ் கேமரூனின் அவதார்-2ம் பாகத்தின் முதல் புகைப்படங்களை டிஸ்னி நேற்று வெளியிட்டது. அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரில் புதிய புகைபடங்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசர் அல்லது டிரைலர் மே 6-ல் திரையரங்கில் ஒளிபரப்பப்படும் என Read More

Read more

எமது தற்போதைய நிலை குறித்து T.ராஜேந்தர் வெளியிட்ட பாடல்!!

தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனருமான T.ராஜேந்தர் இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்த பாடலை வெளியிட்டுள்ளார். சாதனை தமிழா தயாரிப்பில், இலங்கையின் பாடலாசிரியர் கவிஞர் அஸ்மின் எழுதிய “நாங்க வாழணுமா, சாகணுமா சொல்லுங்க” எனும் பாடலை T.ராஜேந்தர் பாடியுள்ளதுடன், சமீல் இசையமைத்துள்ளார். பொதுமக்களின் கோரிக்கைகளை செவிசாய்க்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கும் இப்பாடல் ஏப்ரல் 19 ஆம் திகதி றம்புகணவில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சமிந்த லக்சானுக்கு அஞ்சலி Read More

Read more

மீண்டும் ஒரு உண்மை கதையை தழுவி ‘KGF’ படக்குழுவினருடன் இணையும் இயக்குனர் ‘சுதா கொங்கர’!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ‘சுதா கொங்கர’ “கே.ஜி.எஃப்” படக்குழுவுடன் இணைந்துள்ளார். இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘துரோகி’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2016-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான Read More

Read more