மேடையில் பாடி கொண்டிருந்தபோது மரணமடைந்த பிரபல பாடகர்!!

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எடவா பஷீர் மேடையில் பாடி கொண்டிருந்தபோது மரணம் அடைந்துள்ளார். கேரளாவின் ஆலப்புழாவில் இசை குழு ஒன்றின் பொன்விழா கொண்டாட்டத்தில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எடவா பஷீர் கலந்து கொண்டு மேடையில் பாடி கொண்டிருந்தபோது  திடீரென சரிந்து விழுந்து மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 78. கேரளாவின் வர்கலை பகுதியருகே எடவா என்ற இடத்தில் பிறந்தவர் பஷீர். ஜேசுதாஸ் மற்றும் ரபி ஆகியோரின் பாடல்களை கேட்டு தொடக்க காலத்தில் பயிற்சி பெற்றுள்ளார். Read More

Read more

கணவர் மற்றும் மாமனார் மீது போலீசில் புகார் செய்த பிரபல நடிகை!!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான சைத்ரா ஹள்ளி கேரியின் போலி கையெழுத்துபோட்டு கணவர் மற்றும் மாமனார் வங்கியில் நகை கடன் மோசடி செய்துள்ளதாக போலீஸ் இல் புகார். கன்னட திரைப்பட நடிகை சைத்ரா ஹள்ளிகேரி. இவர், குரு சிஷ்யா, ஸ்ரீதனம்மா தேவி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், பாலாஜி என்பவருக்கும் 2006-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மைசூரு ஜெயலட்சுமிபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை சைத்ரா ஹள்ளிகேரி தன் கணவர், Read More

Read more

அவதார் 2 பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அவதார் பட இரண்டாம் பாகத்தின் புகைப்படங்கள் வெளியாகிவுள்ளது. பல வருட சஸ்பென்சுக்குப் பிறகு, ஜேம்ஸ் கேமரூனின் அவதார்-2ம் பாகத்தின் முதல் புகைப்படங்களை டிஸ்னி நேற்று வெளியிட்டது. அவதார்: தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரில் புதிய புகைபடங்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீசர் அல்லது டிரைலர் மே 6-ல் திரையரங்கில் ஒளிபரப்பப்படும் என Read More

Read more

மீண்டும் ஒரு உண்மை கதையை தழுவி ‘KGF’ படக்குழுவினருடன் இணையும் இயக்குனர் ‘சுதா கொங்கர’!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ‘சுதா கொங்கர’ “கே.ஜி.எஃப்” படக்குழுவுடன் இணைந்துள்ளார். இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘துரோகி’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2016-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான Read More

Read more

கருணாஸ் சம்பளமே வாங்காமல் நடிக்கும் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பரபரப்பான கருத்து!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த நடிகர் அருண்பாண்டியன் தமிழ் சினிமாவை குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார். ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. இதில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கிறார். Read More

Read more

நகையை திருடியதை ஒத்துக் கொண்டார் பிரபல நடிகை!!

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரூபா தத்தா திருட்டு வழக்கில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்சிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரூபா தத்தா. இவர் சமீபத்தில் இயக்குனர் ‘அனுராக் கஷ்யாப்’ தனக்கு ஆபாச செய்தி அனுப்பியதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் சர்வதேச புத்தக கண்காட்சியில் திருடியதாக நடிகை ‘ரூபா தத்தா’ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்விழாவிற்கு Read More

Read more

நடிகர் சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு….. காரணம் என்ன??

சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சென்னையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெய் பீம் சர்ச்சைக்கு சூர்யா மன்னிப்பு கேட்காததை தொடர்ந்து ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட பாமக மாநில சங்க செயலாளர் ஜெயவர்மன் Read More

Read more

வலிமை படத்தின் டிக்கெட்டுக்காக கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்கள்!!

பல எதிர்பார்ப்புகளை கடந்து திரையில் வெளிவரவிருக்கும் அஜித் நடித்த வலிமை படத்தின் டிக்கெட்டுக்காக எதையும் பொருட்படுத்தாமல் காத்திருக்கும் ரசிகர்கள். நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்-எச்.வினோத்-போனி கபூர் கூட்டணியில் ‘நேர்கொண்ட பார்வை’ படம் வெளியாகி வருமான ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் Read More

Read more

கரு.பழனியப்பனின் “கள்ளன்” படத்திற்கு பல தடைகளுக்கு மத்தியில் U/A சான்றிதழ் கிடைத்தது!!

தமிழ் சினிமாவின் இயக்குனரும் நடிகருமான கரு.பழனியப்பனின் கள்ளன் பட பிரச்சனை முடிவுக்கு வந்தது. பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திர புன்னகை போன்ற பல படங்களை இயக்கியவர் கரு.பழனியப்பன். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பயணித்து வருகிறார். கரு.பழனியப்பன் அடுத்து கதாநாயகனாக ”கள்ளன்” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை  பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ளார். இதில், நிகிதா, வேலா ராமமூர்த்தி, நமோ நாரயணன், செளந்தர்ராஜா, தினேஷ் சுப்பராயன், ரெஜின், பருத்திவீரன் முருகன் போன்ற பலர் Read More

Read more