கருணாஸ் சம்பளமே வாங்காமல் நடிக்கும் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பரபரப்பான கருத்து!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த நடிகர் அருண்பாண்டியன் தமிழ் சினிமாவை குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார். ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. இதில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர், நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கிறார். Read More

Read more

வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட சிம்பு!!

பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட்டை சிம்பு வெளியிட்டுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்குமுன் இந்த கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உருவாகி வரும் இந்த கூட்டணியின் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். Read More

Read more

நகையை திருடியதை ஒத்துக் கொண்டார் பிரபல நடிகை!!

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரூபா தத்தா திருட்டு வழக்கில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்சிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரூபா தத்தா. இவர் சமீபத்தில் இயக்குனர் ‘அனுராக் கஷ்யாப்’ தனக்கு ஆபாச செய்தி அனுப்பியதாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் சர்வதேச புத்தக கண்காட்சியில் திருடியதாக நடிகை ‘ரூபா தத்தா’ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்விழாவிற்கு Read More

Read more

‘Doctorate’ பட்டத்தை பெற்று விஞானியானதை இணையத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த “வித்யா பிரதீப்”!!

பிரபல நடிகையான வித்யா பிரதீப் விஞ்ஞானியாகியுள்ள நிலையில், மகிழ்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது. தமிழில் பசங்க 2 மற்றும் அருண் விஜய் நடித்த தடம் ஆகிய படங்களில் நடித்தவர் வித்யா பிரதீப் (Vidya Pradeep). மேலும், நாயகி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான முகமாக மாறினார். இவர் தற்போது தான் டாக்டரேட்(Doctorate) பெற்றுள்ளதையும், விஞ்ஞானியாகயும் ஆகியுள்ளதை இணையத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்டெம் செல் பயாலஜியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளது ரசிகர்களுக்கு மட்டுமல்ல Read More

Read more

இசைஞானி இளையராஜாவின் பாடல்களை இசைக்க தடை!!

தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களின் ஒருவரான இளையராஜாவின் இசையை இரு நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்த பாடல்களை அவர் கூறிய ஒப்பந்தத்தை மீறி நான்கு நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளதாக இளையராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு விசாரனையில் எக்கோ, அகி, யுனிசிஸ், கிரி டிரேடிங் உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமையுள்ளது என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து வழக்கு தொடுத்திருந்தார் இளையராஜா.   இந்நிலையில், சென்னை Read More

Read more

நடிகை “ஜூகி சாவ்லா”வுக்கு டெல்லி ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஜூகி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் ஜூகி சாவ்லா. இவர் பல மொழி படங்களில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். இவர் 1991-இல் வெளியான நாட்டுக்கு ஒரு நல்லவன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இவர் திரைப்படங்களை தாண்டி சமூக சேவை, சுற்றுச்சூழல் என சில முன்னெடுப்புகளையும் எடுத்து வந்தார். சமீபத்தில் இவர் 5 Read More

Read more

பணக்காரரை விட்டு வாழ்வில் முன்னேற கடுமையாக போராடும் இளைஞரை தான் காதலிக்க விரும்புகிறேன்…..

பெண்கள் குறித்து சமூகம் கொண்டிருக்கும் பொதுப்பார்வையை கேள்வி கேட்கும் வலிமையான பெண் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புவதாக ஹார்னாஸ் சாந்து தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 12-ம் தேதி இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற உலக பிரபஞ்ச அழகி போட்டியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஹர்னாஸ் கவுர் சாந்து வெற்றி பெற்றார். அவர், தான் வாழ்க்கையில் போராடும் இளைஞரை தான் காதலிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அவர் கொடுத்த பேட்டியில் கூறியிருப்பது நான் ஒரு Read More

Read more

காலமானார் பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர்!!

கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர்(வயது 72). கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. அவரது நுரையீரல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அவரது மூத்த மகனும் கொரானாவால் பாதிக்கப்பட்டு அதே Read More

Read more

திருமண நிகழ்வுகள், உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், சினிமா அரங்குகள் நடத்த வழங்கப்பட்டது அனுமதி!!

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில், குறிப்பிட்ட சில சேவைகளை வழமை போன்று முன்னெடுக்க இன்று (24) முதல் அனுமதி வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல(Keheliya Rambukwella) தெரிவித்தார். Tweet ஐ பார்வையிட இங்கே சொடக்குங்கள்.   இதன்படி, மற்றும் முகாமைத்துவம் செய்து நடத்தும் நிகழ்வுகளை வழமை போன்று நடத்த இன்று முதல் அனுமதி வழங்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.   எவ்வாறாயினும், திறக்கப்படும் பகுதிகள் எந்த எல்லைக்குள் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை Read More

Read more

ODT தளத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் T. ராஜேந்தர்

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமபதி நடித்த ‘தன்னி வந்தி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர் கூறியதாவது: காலத்தின் கட்டாயமாகும். அடுத்த கட்டம் ODT. தளத்திலிருந்து நான் ODT ஐ விரும்புகிறேன். நான் தளத்தைத் தொடங்குவேன். அதனால்தான் சிறிய தயாரிப்பாளர்கள், புதிய இயக்குநர்கள் மற்றும் போராடும் படைப்பாளர்களுக்கான தளம் எங்களுக்குத் தேவை. அதற்காக ஒரு களத்தை உருவாக்குகிறோம். திரையரங்குகளில் கட்டணம் அதிகம். கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று Read More

Read more