தொடரும் பொருளாதார நெருக்கடி…. மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை!!
பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை குறைக்க அரசாங்கமும் மத்திய வங்கியும் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தற்போதைய நெருக்கடி மற்றும் அதனால் ஏற்படும் சிரமங்களுக்கு பங்களிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று வங்கி அமைப்பில் அந்நிய செலாவணி பணப்புழக்கம் இல்லாதது ஆகும். அந்நியச் செலாவணி பணப்புழக்கம் இல்லாததால் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கி அமைப்பில் போதுமான அந்நிய செலாவணி பணப்புழக்கத்தை உறுதி செய்வதற்காக, ஏற்றுமதி வருமானத்தை ரூபாயாக மாற்ற வேண்டிய தேவையை Read More
Read more