டுவிட்டரின் புதிய தலைமை அதிகாரியான இந்தியர்!!
சமூக வலைதளங்களில் முண்ணனியில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தின் இணை நிறுவுனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜாக் டோர்சியின் (Jack Dorsey) பதவிகாலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இந்நிலையில், தன் தலைமை செயல் அதிகாரி பதவியை ஜாக் டோர்சி நேற்று ராஜினாமா செய்துள்ளார். தற்போது புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால்(Barak Agarwal) நியமனம் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர்.10 ஆண்டுகளாக டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து Read More
Read more