இலங்கையில் சினிமா துறை சார்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
சினிமா துறையை ஒரு தொழிலாக பதிவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது இலங்கையின் சினிமா துறைக்கு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் குறித்து இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை சந்திப்பின் போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஆகியோர் இணைந்து இந்த கூட்டுப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர். இலங்கை சினிமா துறையில் ஏராளமான தனித்துவமான Read More
Read more