எல்லாரும் எதிர்பார்த்த அப்டேட்.. எல்சியு பற்றி லோகேஷ் போட்ட பதிவு..!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராவார் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இவர் தனெக்கென தனி ஸ்டைலில் திரைப்படம் எடுப்பவர். இவருக்கென தனி ஒரு சினிமாடிக் யூனிவர்சை உருவாக்கி வைத்துள்ளார். அதற்கு ரசிகர்கள் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என பெயரிட்டனர். இவ்வாறு இந்த LCU யூனிவர்ஸ் உருவாதற்கு முன் என்ன நடந்தது . இது எப்படி உருவானது என தெரிவிக்கும் வகையில் லோகேஷ் ஒரு குறும்படத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு Read More

Read more

தேவரா படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர் மாரடைப்பால் மரணம்

ஜூனியர் என்.டி.ஆர். கொரட்டலா சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் படம் தேவரா- பகுதி 1. பான் இந்தியா படமான தேவரா நேற்று உலகளவில் ரிலீஸ் ஆனது. இந்தியாவில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.-க்கு ஜோடியாக மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ளார். தென்னிந்தியாவில் ஜான்வி கபூர் அறிமுகமாகும் படம் இதுவாகும். தேவராபடம் முதல் நாளில் உலகளவில் 172 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக Read More

Read more

ஷாலினி அஜித் குமார் வெளியிட்ட வைரல் பதிவு!!

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் “விடா முயற்சி” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அவர் சென்னை திரும்பினார். அஜித் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு முன் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மார்ச் 8 ஆம் தேதி சிகிச்சை முடித்து வீடு திரும்பினார் அஜித். அடுத்தநாள் அவர் மகன் ஆத்விக்கின் பள்ளி கூடத்தில் கால்பந்து விளையாடுவதை பார்க்க வந்து இருந்தார். அவர் Read More

Read more