கடும் காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு சாத்தியம்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் Read More

Read more

யாழ்ப்பாணத்தில் இரண்டு பகுதிகள் உட்பட இலங்கையில் தனிமைப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் விபரம் வெளியானது!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணம், களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலுள்ள 13 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெரவலப்பிட்டிய, வத்தளை, ஹேகித்த, பள்ளியாவத்தை தெற்கு , மாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெரங்கபொக்குன, கல்லுடுபிட்டிய மற்றும் மத்துமகல ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை Read More

Read more

நெருக்கடி நிலை உருவாகும்! பொது மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

கொரோனா தொற்றாளர்கள் மேலும் அதிகரித்து வைத்தியசாலைகள் நிரம்பினால் சுகாதார துறை பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் கொரோனா தடுப்பு இராஜாங்க அமைச்சர சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார் தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களை விட அதிகமானவர்கள் சமூகத்தில் இருக்கக் கூடும். அதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நபருக்கும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இந்நிலையில், நாட்டு மக்களை Read More

Read more