இந்தியாவின் முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் , மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்து!!
இந்தியாவின் முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றம் அவரின் மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்10 ற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் அதேவேளை பிபின் ராவத்தின் நிலைமை குறித்து இதுவரை உத்தியோபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் இணைப்பு இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்திற்குள்ளான உலங்கு வானூர்தியில், இராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்பட Read More
Read more