இரண்டாவது தடுப்பூசியாக Pfizer ஏற்றும் நடவடிக்கை இடைநிறுத்தம்!!

முதலாவதாக AstraZeneca தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு இரண்டாவதாக Pfizer தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். நாட்டிற்கு தேவையான AstraZeneca தடுப்பூசிகளை இம்மாத இறுதிக்குள் வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளதாக அவர் கூறினார். குறித்த தொகை தடுப்பூசி கிடைக்கப்பெற்றதும் முதலாவதாக AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் Read More

Read more

சீனாவின் தடுப்பூசியை தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்த்த சிங்கப்பூர்!!

சீனாவின் சினோவாக் தடுப்பூசியை சிங்கப்பூரில் செலுத்திக் கொள்வோரை தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கணக்கிடவில்லை என்று அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மொடர்னா மற்றும் பைஸர் தடுப்பூசியை செலுத்திக் கொள்வோர் மட்டுமே சிங்கப்பூரின் கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்தியவர்களாக அந்நாட்டு அரசு கணக்கிட்டுள்ளது. சினோவாக் தடுப்பூசி குறித்து முழுமையான அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறாததால் அந்தத் தடுப்பூசியை தேசிய திட்டத்தில் சேர்க்கவில்லை என சிக்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் இதுவரை 37 லட்சம் மக்கள் பைஸர் அல்லது Read More

Read more

வறிய நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை வழங்கும் G7 நாடுகள்!!!!

வறிய நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க G7 நாடுகள் இணங்கியுள்ளன. பிரிட்டன் சார்பில் முதல் 50 இலட்சம் தடுப்பூசிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக வழங்கப்படும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் G7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பருவநிலை மாற்றம், பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்று, புவிசார் அரசியல் குறித்து விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக பெருந்தொற்று காலத்தில், பணக்கார நாடுகளான G7 நாடுகள், உலகின் பிற நாடுகளுக்கு தடுப்பூசியை நன்கொடையாக வழங்குவது Read More

Read more

யாழ்ப்பாணத்திற்கு தடுப்பூசி எப்போது கிடைக்கும்? சுகாதார அமைச்சரே வெளியிட்ட தகவல்!!

கொரோனா நோயாளிகள் பதிவாகும் உயர் ஆபத்துள்ள மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் நாளை (30) தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதன்  பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டார். “உலகில் தடுப்பூசிகளைப் பெறுவது மிகவும் கடினம். ஒரு தடுப்பூசி கூட பெறாத 45 நாடுகள் உலகில் உள்ளன. Read More

Read more