ஊரடங்கு உத்தரவு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!
தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மே 12 வியாழக்கிழமை (நாளை) காலை 7 மணிக்கு நீக்கப்படுமென அரச தலைவரின் ஊடகப்பரிவு அறிவித்துள்ளது. இவ்வாறு நீக்கப்படும் ஊரடங்குச்சட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு 13 வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு ஊரடங்குச் சட்டம் கடுமையான நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். ஊரடங்குக் காலப்பகுதியில் எந்தவொரு வன்முறையிலும் ஈடுபடவேண்டாம் என்று காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வீதிகளில் Read More
Read more