இந்தியாவில் பாரிய புகையிரத விபத்து….. இதுவரை 207 பேர் பலி – 900க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

இந்தியாவின் ஒடிசாவில் மூன்று புகையிரதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது. சென்னை வந்த புகையிரதம் மற்றொரு புகையிரதத்துடன் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததுடன் 179 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு புகையிரதம், யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு புகையிரதம் மீது Read More

Read more

சுடடெரிக்கும் வெயிலில் பச்சிளம் குழந்தையின் கை காலை கட்டிப்போட்டு தவிக்க விட்ட அரக்கர்கள்!!

சுட்டெரிக்கும் மதிய வேளையில் சுடடெரிக்கும் வெயிலில் சிறுமியின் கை, கால்களை கட்டி மொட்டை மாடியில் தவிக்க விட்ட சம்பவ காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது Viral ஆகி வருகிறது. அந்தக் குழந்தை சூடு தாங்க முடியாமல் கத்தி கூச்சல் போட்டு கதறி அழுகிறது. இந்த சம்பவம் இந்தியாவின் டெல்லியில் நடைபெற்றுள்ளது. இதைப் பார்த்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், டெல்லி போலீசாரின் Twitter பதிவை பார்வையிட Read More

Read more

இலங்கை தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள பகிரங்க தகவல்கள்!!

கொழும்பு துறைமுக நகர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகுமா என்ற கோணத்தில் அவதானித்து வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. கொழும்பு துறைமுக நகர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள பின்னணியில், சீனாவின் காலனியாக இலங்கை மாறிக் கொண்டிருப்பதாக தமிழகத்திலிருந்தும், இலங்கையிலிருந்தும் பலத்த எதிர்ப்புக்கள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் இந்திய அரசாங்கம் மௌனம் காத்துக் கொண்டிருந்தது. இது தொடர்பில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தே இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர்அரிந்தம் பக்ஷி, கொழும்பு துறைமுக நகரத்துடனான சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து இலங்கை தனது Read More

Read more