மீண்டும் ஒரு உண்மை கதையை தழுவி ‘KGF’ படக்குழுவினருடன் இணையும் இயக்குனர் ‘சுதா கொங்கர’!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ‘சுதா கொங்கர’ “கே.ஜி.எஃப்” படக்குழுவுடன் இணைந்துள்ளார். இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘துரோகி’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2016-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. இவர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான Read More

Read more