இந்தியாவில் ஹோண்டா டியோ லிமிடெட் எடிஷன் அறிமுகம்

ஹோண்டா நிறுவனத்தின் டியோ லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் டியோ ரெப்சால் லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டர் விலை ரூ. 69,757, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது டியோ டீலக்ஸ் வேரியண்ட்டை விட ரூ. 2500 வரை அதிகம் ஆகும். புதிய லிமிடெட் எடிஷன் ஸ்கூட்டரில் ரெப்சால் ரேசிங் டீம் சார்ந்த ஸ்போர்ட்ஸ் கிராபிக்ஸ் Read More

Read more