மீண்டும் இயக்குனராக களமிறங்கும் கங்கனா ரணாவத்!!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் கங்கனா ரணாவத், ஏற்கனவே ‘மணிகர்னிகா’ என்ற இந்தி படத்தை இயக்கி உள்ளார். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு, விஜய் இயக்கத்தில், ‘தலைவி’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. அதில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இதையடுத்து, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கை வரலாற்று படத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘எமர்ஜென்சி’ என்று பெயர் Read More

Read more

விஜய்யின் அடுத்த படத்தில் 4 கதாநாயகிகள்!!

தலைவி படத்தை தொடர்ந்து இயக்குனர் விஜய் 4 கதாநாயகிகளை வைத்து சத்தமே இல்லாமல் ஒரு படத்தை இயக்கி முடித்து இருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விஜய் இயக்கி முடித்துள்ள ’தலைவி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே இந்த திரைப்படம் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் விஜய் அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஓடிடி Read More

Read more