இலங்கை ரூபா திடீரென வளர்ச்சி காண்கிறது….. இலங்கை மத்திய வங்கி!!

நாட்டில் இன்று டொலரின் பெறுமதி திடிரென வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 364.98 ரூபாவாகும். அமெரிக்க டொலர் ஒன்றின் நேற்றைய விற்பனை விலை 377.49 ரூபாவாகும். இதற்கமைய இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை 12 ரூபாவால் வீழிச்சியடைந்துள்ளது. அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்களுக்கு எதிராகவும் ரூபாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்நிலையில், நேற்றையதினம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க Read More

Read more

ரூபா.330/= ஐ தொட்டது டொலரின் பெறுமதி!!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றது. இலங்கையில் பல முன்னணி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 330 ஆகவும்   டொலரின் கொள்வனவு விலை ரூபா 320 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, பின்வரும் விற்பனை விகிதங்கள் வணிக வங்கிகளால் பட்டியலிடப்பட்டுள்ளன: இலங்கை வங்கி – ரூ. 330.00 மக்கள் வங்கி – ரூ. 329.99 சம்பத் வங்கி – ரூ. 330.00 ஹட்டன் நேஷனல் வங்கி – Read More

Read more

டொலரின் பெறுமதி மீண்டும் நாட்டில் அதிகரிப்பு!!

ஒரு அமெரிக்க டொலர் 275 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் கீழ் உரிமம் பெற்ற பல முன்னணி வங்கிகள் அமெரிக்க டொலரை மிக அதிக அளவில் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளன. மேலும், டொலரின் மதிப்பு நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் தொடர்ச்சியாக அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லாத நிலையில் நாளுக்கு நாள் டொலரின் பெறுமதி உயர்வடைந்து செல்கின்றது. இந்நிலையில், பொருட்களின் விலையும் உயர்வடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more