வெங்கட் பிரபுவுடன் இணையும் சிவகார்த்திகேயன்!!

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தின் கூட்டணியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘டான்’, ‘அயலான்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது Read More

Read more

‘எஸ்.கே 20’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரிட்டிஷ் நடிகை “ஒலிவியா மோரிஸ்”!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஆர்ஆர்ஆர் பட நடிகை இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் டாக்டர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘டான்’ மற்றும் ‘அயலான்’ படத்தில் நடித்து முடித்து இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் அடுத்தாக தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் Read More

Read more

‘டான்’ பட வெளியீட்டு திகதியில் மாற்றம்…… புதிய திகதி!!

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படம் வருகின்ற மார்ச் மாதம் வெளியாகிறது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிவகார்த்திகேயன். இவர் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக Read More

Read more

வெளியாகிய 24 மனத்தியாலத்திற்குள் 2.5 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘ஜலபுலஜங்கு’ பாடல் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. சி.பி. சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்திருக்கும் திரைப்படம் ‘டான்’. இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, சூரி ஆகியோரும் நடித்துள்ளனர். கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘ஜலபுலஜங்கு’ பாடல் வெளியாகி ஒரு மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. பாடலை இங்கே செய்வதன் மூலம் பார்வையிடுங்கள் இப்பாடலுக்கு Read More

Read more