வீடுதேடி வருகிறது தடுப்பூசி – தயார் நிலையில் சிறப்பு நடமாடும் வாகனங்கள்!!

இராணுவ தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்கு அமைவாக மேல் மாகாணத்தை அடிப்படையாக கொண்டு நடமாடும் தடுப்பூசி வழங்கும் சேவை இன்று வியாழக்கிழமை (12) முதல் இராணுவத்தினால் ஆரம்பிக்கப்படுகின்றது. அதன்படி ஆரம்பகட்டமாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் அவசியம் உடையவர்கள் இலங்கை இராணுவ வைத்திய படையினருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக 10 சிறப்பு நடமாடும் வாகனங்கள் தயார் நிலையில் Read More

Read more