பல மாத போராடடத்தில் ட்விட்டரை கைப்பற்றிய “எலான் மஸ்க்”….. பல மறுசீரமைப்புகளுடன் புதிய கட்டணங்கள்!!
ட்விட்டர் பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில், அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ‘ப்ளூ டிக்‘ (Blue tick) வசதிக்கு மாதந்தோறும் 8 டொலர்களை வசூலிக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பல மாத போராட்டத்திற்கு பிறகு ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க், அதிரடியாக சில மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டரில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ப்ளூ டிக் முறைக்கு கட்டணம் வசூலிப்பது தொடர்பாக Read More
Read more