“555 கரட்” கொண்ட கருப்பு வைரம் ‘ரூ.235கோடிக்கு’ ஏலத்தில் விற்கப்பட்டது!!
“தி எனிக்மா” என்று அழைக்கப்படும் 555 கரட்கள் கொண்ட கருப்பு வைரம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் அல்லது சிறுகோள் பூமியைத் தாக்கியபோது உருவானதாக நம்பப்படுகிறது. உலகின் மிகப்பெரிய வெட்டப்பட்ட இந்த வைரம் லண்டனில் கடந்த புதன்கிழமை ரூ.80 கோடிக்கு ஏலம் விடப்பட்டது 555.55 காரட், 55 முகங்கள் கொண்ட வைரமானது லண்டனின் புகழ்பெற்ற சோத்பியின் ஏல நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஆன்லைன் ஏல விற்பனையில் விற்கப்பட்டது. இது குறித்து ஏல நிறுவனம் கருத்துத் தெரிவிக்கையில், Read More
Read more