2022 ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டில் பஞ்சம் ஏற்படும் சாத்தியம்….. பேராசிரியர் மெத்திகா விதானகே!!

அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் இந்த நாட்டு மக்களுக்கு உண்பதற்கு உணவு கிடைக்காது என சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் மெத்திகா விதானகே எச்சரித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அவர் மகா பருவத்திற்கான பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட வேண்டிய போதிலும் தேவையான உரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கரிம திரவ உரங்களை மட்டுமே இடுவதன் மூலம் நாட்டில் போதுமான அறுவடையை எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் Read More

Read more