வெற்று தண்ணீர் போத்திலுக்கு இனி 10 ரூபா!!
குடிநீரை பயன்படுத்தி விட்டு எறியப்படும் வெற்று பிளாஸ்டிக் போத்தலை மீள வழங்கினால் 10 ரூபாவை செலுத்த எதிர்பார்த்துள்ளோம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சுத்தமான குடிநீர் போத்தல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குடிநீர் போத்தல் அறிமுகம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த நாட்டிலுள்ள மிகப் பெரிய விற்பனையாளரான லங்கா சதொச ஊடாக குடிநீர் போத்தல் ஒன்றை Read More
Read more