சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகும் “விஷ்ணு விஷால்…..” அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் சிறிது காலம் விலகுகிறேன் என்று அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். தனது படங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் மட்டுமின்றி சமூக கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக விஷ்ணு விஷால் அறிவித்து உள்ளார். இது குறித்து விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில் ”ஓய்வு எடுப்பது வாழ்க்கைக்கு முக்கியம். Read More

Read more

விஷ்ணு விஷால் படத்தை வெளியிட தடை!!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வெளியாகவுள்ள ‘எப்.ஐ.ஆர்’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மனு ஆனந்த் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இயக்குனர் வாசுதேவ் மேனன், நடிகை ரைசா வில்சன், ரேபா மோனிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Read more

விஷ்ணு விஷாலின் “FIR” ரிலீஸ் அப்டேட் வழங்கிய படக்குழு!!

விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘எப்.ஐ.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். மேலும், இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, Read More

Read more