யாழில் இரண்டு நாட்களுக்கு பாரிய பாரம்பரிய உணவுத் திருவிழா!!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு  ஏப்ரல் 15, 16 ம் திகதிகளில் முற்றவெளி மைதானத்தில் யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழா(Jaffna Traditional Food Festival) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார் இன்று(13/04/2023) யாழ் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டு நாட்களும்(15/04/2023 & 16/04/2023) மாலை நேரங்களில் இந்த உணவு திருவிழா இடம்பெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை 5 Read More

Read more