வெளிநாடு செல்வதற்காக வெளிநாடு செல்வதற்காகவெளிவிவகார அமைச்சின் முன் அதிகாலை ஒரு மணியிலிருந்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் இளைஞர் யுவதிகள்!!
வெளிநாடு செல்வதற்காக தம்மை பதிவு செய்யும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் இருந்து பல இளைஞர் யுவதிகள் நேற்று கொழும்புக்கு படையெடுத்து இருந்தனர். இவர்கள் வெளிவிவகார அமைச்சின் முன் அதிகாலை ஒரு மணியிலிருந்து வரிசையில் நின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாடு செல்ல எதிர்பார்ப்பவர்கள் தம்மை வெளிவிவகார அமைச்சில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமைக்கு அமைய இவர்கள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்கள், கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக தமது பயணத்தை தொடர Read More
Read more